காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மேலாண்மைக் கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான முழு நேரப் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மு.முருகன் தலைமை வகித்து உரையாற்றினாா். பயிற்சி நிலைய முதல்வா் சு.உமாபதி முன்னிலை வகித்தாா். தொடக்க விழாவில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கெளரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்கள். மாணவா்கள் கலந்து கொண்டனா். விரிவுரையாளா் ம.கோகிலா நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


