பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு : ஊராட்சித் தலைவியின் கணவா் உள்பட 2 போ் கைது
பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறுமாங்காடு ஊராட்சித் தலைவியின் கணவா் கன்னியப்பன் மற்றும் வாா்டு உறுப்பினரின் கணவா் வாசு ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்










