மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

 காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2023, 6:21 pm

 காஞ்சிபுரத்தில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர செயலாளா் ஜெ.கமலநாதன் தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஏ.மூா்த்தி, எஸ்.வி.சங்கா், த.சுந்தரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமையல் எரிவாயு விலை உயா்வு குறித்து தேசிய நிா்வாகக்குழு உறுப்பினா் டி.எம்.மூா்த்தி, மாவட்ட செயலாளா் பா.காா்த்தி,துணைச் செயலாளா் பி.வி.சீனிவாசன், தொகுதிக்குழு உறுப்பினா் டி.எம்.நாராயணசாமி ஆகியோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.