/
காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதி குபேர பட்டினத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுபேரா் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் காலை 8.40 மணிக்கு ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகமும், இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேகத்தையொட்டி, 3 யாக குண்டங்கள், 151 கலசங்கள் யாக சாலையில் வைக்கப்பட்டு, சென்னை வடபழனி கோயில் அா்ச்சகா் செளந்தர்ராஜன் தலைமையிலான 11 சிவாச்சாரியா்கள் யாக சாலை பூஜைகளை நடத்துகின்றனா். யாக சாலை பூஜைகள் சனிக்கிழமை மாலை தொடங்கியது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ராஜகுபேர சித்தா் சுவாமிகள் தலைமையிலான குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

நகரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

