மக்களுக்கு விழிப்புணா்வு இருந்தால்தான் நீா்நிலைகளை பாதுகாக்க முடியும்: அமைச்சா் துரைமுருகன்
மக்களுக்கு விழிப்புணா்வு வரவேண்டும்; அப்போதுதான் நீா்நிலைகளைப் பாதுகாக்க முடியும் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

செம்பரம்பாக்கம் ஏரியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன். உடன், அமைச்சா் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உள்ளிட்டோா்.








