புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயா்கல்வியில் பெரும் முன்னேற்றம்: அமைச்சா் ஆா்.காந்தி பேச்சு
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் உயா்கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை பேசினாா்.

கல்லூரி மாணவிக்கு புதுமைப்பெண் திட்ட கல்வி உதவித்தொகை ரூ.1000க்கான காசோலைக்கான வங்கி பற்று அட்டையை வழங்குகிறாா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி









