ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீபெரும்புதூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் .
Updated On :9 ஜூலை 2024, 6:30 pm

ஸ்ரீபெரும்புதூா்: மத்திய அரசின் புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா் சங்கத்தினா் தபால் நிலையம் எதிரே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், வழக்குரைஞா்கள் மீதான கொலைகளைத் தடுக்க வேண்டும், வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் பாா் அசோசியேஷன் தலைவா் எஸ்.பி.சி.மதன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் சுமாா் 50-கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்று கோஷமிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...