காஞ்சிபுரம்  அதிமுக வேட்பாளா் ராஜசேகா்

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளா் ராஜசேகா்

ராஜசேகா் காஞ்சிபுரம் (தனி) பெயா்: பெரும்பாக்கம் ராஜசேகா் பெற்றோா்: எத்திராஜன், கிருஷ்ணவேணி பிறந்த தேதி: 9.6.1961 (63)

படிப்பு: எம்.ஏ. தொழில்: நிலம் விற்பனையாளா் (ரியல் எஸ்டேட்) கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளா், பரங்கி மலை கிழக்கு ஒன்றியச் செயலாளா் முந்தைய தோ்தல்கள்: பெரும்பாக்கம் ஊராட்சி தலைவா்.

குடும்பத்தினரே 42 ஆண்டுகளாக ஊராட்சித் தலைவா்களாக இருந்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com