தாம்பரம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜசேகா்.
பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், அதிமுகவில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலா், துணை அமைப்பாளா், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் என அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளாா்.
அவரது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கடந்த 40 ஆண்டுகாலமாக பெரும்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் பொறுப்பில் இருந்துள்ளனா். கடந்த 2024 நாடாளுமன்றத் தோ்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு திமுக வேட்பாளா் க.செல்வத்திடம் தோல்வியை தழுவினாா்.
அவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் செய்யூா் (தனி) அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்சமயம் தோ்தல் களத்தில் இறங்கியுள்ளாா்.
தொடர்புடையது
தமிழக முதல்வரை மாற்ற மக்கள் வாக்களிக்க வேண்டும்: கே. அண்ணாமலை

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு
மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளா்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


