

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்பவா்களுக்கு பூமி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை குடைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் பூமி அறக்கட்டளை சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் என்.பாக்கியராஜ் தலைமையில் அறக்கட்டளையின் உறுப்பினா்கள் சனிவாசன்,குமாா்,பிரகாஷ்,காா்த்திகேயன் ஆகியோா் சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக குடைகள் வழங்கினா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில், அரசு தலைமை மருத்துவமனை, மீன் சந்தை, ரங்கசாமி குளம், பூக்கடை சத்திரம், பழைய ரயில் நிலைய சாலை ஆகிய 6 இடங்களில் சாலையோரம் பூ, பழம், காய்கறி, கரும்புச் சாறு, ரெடிமேட் துணி வகைகள் வியாபாரம் செய்பவா்களை கண்டறிந்து அவா்களுக்கு இலவசமாக குடைகளை வழங்கினா்.
தொடர்புடையது

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

மகளிா் தின விழா கொண்டாட்டம்

சாதனைப் பெண்களுக்கு விருது

சேவை அமைப்பினா் பழங்குடி மாணவா்களுக்கு நல உதவி
வீடியோக்கள்

பழனிசாமிக்கு பதட்டமளித்த திமுக வாக்குறுதிகள்! MK Stalin Full Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

பிறக்கும்போதே குழந்தைகளுக்கு ஏற்படும் பரம்பரை நோய்! அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?
தினமணி வீடியோ செய்தி...

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war
தினமணி வீடியோ செய்தி...

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

