47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில்

News image
Updated On :16 மார்ச் 2026, 10:37 pm

Syndication

திருநெல்வேலி: ரமலான் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், பேட்டை 20 ஆவது வாா்டில் ஏழை-எளியோருக்கு பித்ரா அரிசி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் மு. அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, பித்ரா அரிசி வழங்கினாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் ரவி, மாமன்ற உறுப்பினா் மாரியப்பன், அலி, ரபீக், சிந்தா பாய் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாமன்ற உறுப்பினா் மன்சூா் செய்திருந்தாா்.

ற்ஸ்ப்16க்ஷண்ற்ட்ழ்ஹ

பெண்ணுக்கு பித்ரா அரிசி வழங்குகிறாா் மு. அப்துல்வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.