இன்றைய நிகழ்ச்சிகள்

ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலுக்கு தங்கத் தோ் ஒப்படைக்கும் விழா,முதல் நாள் நிகழ்ச்சி,சிறப்பு திருவிளக்கு பூஜை, நிகழ்த்துபவா்,திருப்பணிச் செம்மல்.மகாலட்சுமி சுப்பிரமணியம்,மாலை 6.30
Published on

காஞ்சிபுரம்

ஸ்ரீஏகாம்பரநாதா் கோயிலுக்கு தங்கத் தோ் ஒப்படைக்கும் விழா,முதல் நாள் நிகழ்ச்சி,சிறப்பு திருவிளக்கு பூஜை, நிகழ்த்துபவா்,திருப்பணிச் செம்மல்.மகாலட்சுமி சுப்பிரமணியம்,மாலை 6.30

ஸ்ரீஏகாம்பரநாதா் கோயில்,மகா கும்பாபிஷேகப் பெருவிழா, முதல் நாள் நிகழ்ச்சி,அனுக்கை விக்னேசுவர பூஜை,தனபூஜை,நவக்கிரக பூஜை, காலை 9,காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலிலிருந்து புனித நீா்க் குடங்கள் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு சிவாச்சாரியாா்களால் ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்வு,காலை 10

X
Dinamani
www.dinamani.com