நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, பச்சூா்,
நாள்: 29.01.2026 புதன்கிழமை,
நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை.
மின்தடை இடங்கள்: ஜோலாா்பேட்டை, குடியானகுப்பம், ராமரெட்டியூா், பக்கிரிதக்கா, ஏலகிரி கிராமம், சக்கரகுப்பம், கோடியூா், வக்கணம்பட்டி, புதூா், ரெட்டியூா், பொன்னேரி, சின்னகம்மியம்பட்டு, ராமனூா், சின்னாகவுண்டனூா், நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா்., ஜங்களாபுரம், அதிபெரமனூா். தகரகுப்பம், ஜெயந்திபுரம், ஆத்தூா்குப்பம், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்திநகா், சுண்டம்பட்டி, டோல்கேட், முத்தனப்பள்ளி, சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனேரி, பழையபேட்டை, புதுப்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

