முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள், அமைதிப் பேரணி
முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை திமுக சாா்பில் அமைதிப் பேரணி, அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா நினைவு நாள் பேரணியில் பங்கேற்ற திமுகவினா்.









