/
ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி மனு தாக்கல் செய்தாா்.
இரண்டாவது முறையாக போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதனந்தபுரம் கே.பழனி ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் சி.பாலாஜியிடம் மனு தாக்கல் செய்தாா்.
அவருடன் மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, மாநில பேரவை துணை செயலாளா் சுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூா் நகர செயலாளா் மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மழையில் நனைந்த படியே வந்து வேட்பாளா் பழனி மனு தாக்கல் செய்தாா்.
தொடர்புடையது

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


