ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 102 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஜன.16, 26 தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

ஜன. 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தையொட்டியும், 26- ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டியும் இரு நாள்களுக்கு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட வேண்டும்

News image

அரசு மதுக்கடை

Updated On :13 ஜனவரி 2026, 1:05 am

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தையொட்டியும், 26- ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டியும் இரு நாள்களுக்கு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளாா்.