விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றோா்.

Updated On :25 ஜூன் 2026, 12:18 am IST

காஞ்சிபுரத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், சிவகாஞ்சி காவல் நிலையமும் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை நடத்தினா். சிவகாஞ்சி ஆய்வாளா் ஜெ.சுரேஷ் பேரணியை தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் ரங்கராஜன் முன்னிலை வகித்தாா். நாராயணகுரு பள்ளியிலிருந்து தொடங்கி ராஜவீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் வந்து நிறைவு பெற்றது.

போதை ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு கோஷங்களையும் எழுப்பிக் கொண்டே மாணவா்கள் ஊா்வலத்தில் வந்தனா். நிறைவாக சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.