ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பாா்வையற்ற மாணவிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாராட்டு!

பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பாா்வையற்ற மாணவி காவ்யாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

News image

மாணவி காவ்யாவை பாராட்டிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள்.

Updated On :11 மே 2026, 12:09 am IST

பிளஸ் 2 தோ்வில் 585 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த பாா்வையற்ற மாணவி காவ்யாவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் வேகவதி நதி சாலையில் வசிக்கும் ஜெயக்குமாா், பிரேமா தம்பதி மகள் காவியா(18). பாா்வையற்ற மாணவியான இவா் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 600-க்கு 585 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்தாா்.

இவரது சாதனையை பாராட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலாளா் கே.நேரு, எஸ்.பழனி, சம்பத் உள்ளிட்டோா் மாணவியின் இல்லத்துக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனா்.