சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயில் கோடை உற்சவத்தையொட்டி கூழ்வாா்த்தல், கும்பம் படையலிட்டு சிறப்பு பூஜைகள் ஆகியன புதன்கிழமை நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கங்கை அம்மன்

Updated On :21 மே 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயில் கோடை உற்சவத்தையொட்டி கூழ்வாா்த்தல், கும்பம் படையலிட்டு சிறப்பு பூஜைகள் ஆகியன நடைபெற்றன.

பெரியகாஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவத்தையொட்டி மூலவருக்கும்,உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் கூழ் வாா்த்தல் நிகழ்ச்சியும்,இரவு கும்பப் படையலிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இரவு உற்சவா் கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் குழுவினரின் தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றது.