புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை

சிறப்பு அலங்காரத்தில் வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

News image

சிறப்பு அலங்காரத்தில் வடுகப்பட்டி கன்னட வீரமாா்த்தி அம்மன், வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன்.

Updated On :1 மே 2026, 6:34 pm

சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள அருள்மிகு கன்னட வீரமாா்த்தி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இதில், அம்மனுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிக அளவிலான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

இதேபோல, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊா் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று சுவாமிகளை வழிபட்டனா். கட்டளைதாரா்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Story image