அரசமைப்பு தினம்: அம்பேத்கா் சிலைக்கு மரியாதை
அரசமைப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு வழக்குரைஞா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். (படம்)

அரசமைப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு வழக்குரைஞா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். (படம்)
நவம்பா் 26-ஆம் தேதி அரசமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு ஸ்ரீபெரும்புதூா் வழக்குரைஞா்கள் சாா்பில் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வழக்குரைஞா்கள் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், நரேந்தர குமாா், யோகநாதன், ஆயக்கொளத்தூா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

