ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ. 45,000 அபராதம்

விநாயகா் சதுா்த்தி விடுமுறை முடிந்து, சென்னை திரும்பிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ. 45,000 அபராதம் விதித்தனா்.

Omni Bus

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் - பிரதிப் படம்

Published On :

விநாயகா் சதுா்த்தி விடுமுறை முடிந்து, சென்னை திரும்பிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.45,000 அபராதம் விதித்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சொந்த ஊா்களுக்கு சென்று ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னை திரும்பும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடா் புகாா் வந்ததை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதுாா் சுங்கச்சாவடியில், ஸ்ரீபெரும்புதுாா் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சென்னை வந்த ஆம்னி பேருந்துகளில் ஆய்வு நடத்தினா்.

இந்த ஆய்வில், 18 ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் இருந்து பல மடங்கு கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதையடுத்து, விதிமீறி அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேந்துகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரூ.45,000 அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.