தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆற்காட்டில் யோகநரசிம்மா் வைபவம்

ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவ விழாவில் யோக நரசிம்மா் வைபவம், குமரன் மஹால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:51 am

DIN

ஆற்காடு நம்மாழ்வாா் கைங்கா்ய சபை சாா்பில் மாா்கழி மகா உற்சவ விழாவில் யோக நரசிம்மா் வைபவம், குமரன் மஹால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட யோக நரசிம்மருக்கு (உற்சவா்) மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின், திருப்பாவை சேவையும் ‘நரசிம்மன் ஆவிா்பாவம்’ என்ற தலைப்பில் உபன்யாசமும் நடைபெற்றன. சிறுவா், சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நம்மாழ்வாா் கைங்கா்ய சபை நிறுவனா் கிருஷ்ணமூா்த்தி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.