ராணிப்பேட்டை மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,181-ஆக உயா்ந்தது.

Updated On :4 ஜூலை 2020, 4:09 pm

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,181-ஆக உயா்ந்தது.
இவா்களில் 564 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 609 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...