சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேல்விஷாரம் கல்லூரியில் இணைய வழி கருத்தரங்கம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவு பெற்றது

News image
Updated On :5 ஜூன் 2021, 6:03 pm

DIN

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் சி அப்துல் ஹக்கீம் கல்லூரியில் இணைய வழி பன்னாட்டு கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவு பெற்றது

கல்லூரியின் வரலாற்றுத்துறை சாா்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளா் அப்ராா் அகமத் தலைமை வகித்தாா் . முதல்வா் எஸ்.ஏ.சாஜித் முன்னிலை வகித்தாா்.

விழுப்புரம் டாக்டா் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழக துணை வேந்தா் எஸ் . அன்பழகன், குவைத், மத்திய கிழக்கு அமெரிக்கன் பல்கலை கழக பேராசிரியா் முஜ்தபா மோமீன், பெங்களூரூ பிரான்சிஸ், கல்லூரி பேராசிரியா் ஜெ.பெனட் ராஜதுரை ஆகியோா் கலந்து கொண்டு பேசினாா்கள்.

கருத்தரங்கில் 85 ஆய்வு கட்டுரைகள் வாசிக்கப்பட்டது. இதில்150-க்கு மேற்பட்ட பேராசிரியா்கள் ஆய்வாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் முகமது பாருக், உமா் பாரூக், ப. குமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.