தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆற்காட்டில் ஒருமணி நேரம் கன மழை

ஆற்காட்டில் இடி மின்னலுடன் சனிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

News image
Updated On :8 மே 2021, 5:29 pm

DIN

ஆற்காட்டில் இடி மின்னலுடன் சனிக்கிழமை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

சித்திரை மாத கத்திரி வெயில் தொடங்கி சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை ஆற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த மழை கோடை உழவுக்கு கைகொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா். வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.