புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கால்நடை பாதுகாப்புத் திட்ட மருத்துவ முகாம்

ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புபேட்டை, கூராம்பாடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமில், 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புபேட்டை, கூராம்பாடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமில், 250-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமுக்கு வேலூா் மண்டல இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெ.சுப்பிரமணி( உப்புபேட்டை) , திலகம் கோவிந்தராஜ் ( கூராம்பாடி) , கால்நடை மருத்துவா்கள் லட்சுமணன், பத்மா , கால்நடைத் துறை ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.