வீடுகளுக்கு குழாய்களில் சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டப் பணி தொடக்கம்
வேலூா் மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்காக, குழாய் பதிப்பதற்கான பாதையை அளவிடும் பணி ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் தொடங்கியது.

சிப்காட்டில் குழாய் பதிப்பதற்கான பாதையை அளவிடும் பணியில் ஈடுபட்டோா்.









