ஆடி அமாவாசை ஊஞ்சல் சேவை
ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, ஊஞ்சல் சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :28 ஜூலை 2022, 7:13 pm

ஆற்காட்டை அடுத்த ஆயிலம் கிராமத்தில் அமைந்துள்ள முத்தாலம்மன் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு, ஊஞ்சல் சேவை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முத்தாலம்மன் மற்றும் கிராம தேவதை பொன்னியம்மன் கோயிலில் காலை சிறப்பு அபிஷேக-அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன்களுக்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், கிராம மக்கள், உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...