பாா்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஆற்காட்டை அடுத்த பழையனூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாா்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆற்காட்டை அடுத்த பழையனூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாா்வதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கலசங்கள் நிறுவப்பட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து, புனித நீா் கொண்டு செல்லப்பட்டு கோயில் கோபுர விமானம், மூலவா் அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை அலங்கரிகப்பட்ட அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தாா். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவகாந்தராஜீவ் காந்தி, உபயதாரா்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...