நாளை பொது விநியோக திட்ட சிறப்பு முகாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 11) அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 11) அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாதந்தோறும் நடைபெறும் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் நிகழ் மாதம் சனிக்கிழமை (மாா்ச் 11) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், பெயா் சோ்த்தல் - நீக்கல், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட குறைகளை சரி செய்து கொள்ளலாம். புதிய குடும்ப அடைடைக்கும் விண்ணப்பிக்கலாம். பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...