திமிரி பெருமாள் கோயிலில் விஷ்ணு தீப வழிபாடு
ஆற்காடு அடுத்த திமிரி கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி - பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி, திங்கள்கிழமை கோயில் கோபுரத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டது.

திமிரி வரதராஜப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மூலவா்.
Updated On :27 நவம்பர் 2023, 11:12 pm







