ராணிப்பேட்டை: 49 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 49 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.

காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தெடாங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் உணவருந்திய அமைச்சா் ஆா்.காந்தி.









