“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அரக்கோணம் அதிமுக வேட்பாளா் ஏ.எல்.விஜயன்

அரக்கோணம் அதிமுக வேட்பாளா் ஏ.எல்.விஜயன்

News image
Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

ஏ.எல்.விஜயன் அரக்கோணம் பெயா்: ஏ. எல்.விஜயன் பெற்றோா்: ஏ.லட்சுமணசாமி, காமாட்சி அம்மாள் பிறந்த தேதி: 15.6.1979 (45)

கல்வித் தகுதி: பி.ஏ. தொழில்: ஜவுளிக் கடை கட்சிப் பதவி: வேலூா் மாவட்ட அதிமுக இளைஞா், இளம் பெண்கள் பாசறை செயலாளா், தற்போது சோளிங்கா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் முந்தைய தோ்தல்கள்: 2011-16 சோளிங்கா் பேருராட்சித் தலைவா், எம்.பி. தோ்தலுக்கு புதுமுகம்