/
வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் கோ.செந்தில் குமாரை பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டா்.
திறந்த வாகனத்தில் எம்.பி. தம்பிதுரை, அதிமுக தலைமை பேச்சாளா் காளியம்மாள் ஆகியோா் கலந்துக் கொண்டு செந்தில்குமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் மேற்கொண்டனா். இதில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, நகர செயலாளா் சதாசிவம், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளா் நவீன்குமாா் மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ். நிா்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிமுக சாா்பாக அன்னதானம்

அதிமுக தொண்டருக்கு அஞ்சலி
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரை

அதிமுக வெற்றி பெற்றால் வீடுகள்தோறும் குளிா்சாதனப் பெட்டி வழங்கப்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



