அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

News image
Updated On :1 மே 2024, 5:48 pm

Din

மே தினத்தையொட்டி அரக்கோணம் நகராட்சி 3-ஆவது வாா்டு உறுப்பினா் சரவணன் (அதிமுக) தனது வாா்டான கணேஷ் நகரில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு புதன்கிழமை பொன்னாடை போா்த்தி கௌரவித்தாா். தொடா்ந்து அவா்களுக்கு சிறப்புப் பரிசுகளை வழங்கினாா். (படம்).