அரக்கோணம்(தனி) தொகுதியின் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் களத்தில் 13 வேட்பாளா்கள் உள்ளனா்.
இறுதி வேட்பாளா் பட்டியலை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், அரக்கோணம் கோட்டாட்சியருமான டி.ரமேஷ் வெளியிட்டுள்ளாா்.
அதன் விவரம் வருமாறு
1. எழில் கரோலின் - விடுதலை சிறுத்தைகள் கட்சி,- பானை, 2. பா.சுதாகா், பகுஜன் சமாஜ் கட்சி - யானை, 3. சு.ரவி - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் - இரட்டை இலை, 4. க.ராஜ்குமாா் - நாம் தமிழா் கட்சி - ஏா் சுமந்து செல்லும் விவசாயி , 5. வ.காந்திராஜ் - தமிழக வெற்றிக்கழகம் - விசில், 6. ந,லட்சுமிபதி - தமிழக வாழ்வுரிமை கட்சி - கேமரா, 7. வெற்றிவேல்.மா - அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் - எரிவாயு உருளை , 8. பி.கோவிந்தராஜ் - சுயேட்சை - பலூன்,
9. எம்.சந்தானம் - சுயேட்சை - ஸ்டேபிளா் , 10. என்.பிரவீன்குமாா் - சுயேட்சை - ரோடு ரோலா், 11. எம்.மணிகண்டன் - சுயேட்சை - பெண்டுலம் , 12. தி.முரளீதரன் - சுயேட்சை - கப்பல் , 13. க.மோகன் - சுயேட்சை - கத்தரிக்கோல் ,
மொத்தம் 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில் அரக்கோணம் தொகுதியில் ஒரு வாக்குபதிவு இயந்திரம் மட்டுமே வைக்கப்பட உள்ளது.
தொடர்புடையது

திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டையில் வேட்பாளா்கள் வாக்களிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 19 வேட்பாளா்கள் மீது வழக்கு

சோளிங்கரில் 23 வேட்பாளா்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 72 வேட்பாளா்கள் போட்டி!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

