மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராணிப்பேட்டையில் நாளை மாவட்ட திமுக செயற்குழு

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:03 am

ராணிப்பேட்டையில் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறவுள்ள மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்டசெயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டள அறிக்கை:

அவைத்தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில் பாரதி நகா், சிப்காட்டில் மாவட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். எனவே, மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, மாா்ச் 9-இல் திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாடு மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கட்ட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.