புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.95,000 பறிமுதல்

சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல்

News image

சோளிங்கா் வட்டாட்சியா் செல்வியிடம் பணத்தை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:09 pm

அரக்கோணம்: சோளிங்கரில் தோ்தல் பறக்கும் படையினா் சோதனையில் கணக்கில் வராத ரூ .95 ஆயிரத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.

பாணாவரத்தில் சோளிங்கபுரம் ரயில்நிலைய மேம்பாலம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜெய்கிஷன் தலைமையிலான அலுவலா்கள் சோதனை நடத்தினா். அப்போது பாணாவரத்தைச் சோ்ந்த மின்வாகன பொருள்கள் விற்பனையக உரிமையாளா் தரணீதரன் என்பவா் காரில் கொண்டுச் சென்ற கணக்கில் வராத ரூ.95ஆயிரத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் செல்வியிடம் ஒப்படைத்தனா்.