பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளா்

ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் ஆா். வினோத் காந்தி பற்றி...

News image

வினோத் காந்தி.

Updated On :29 மார்ச் 2026, 3:16 am IST

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சா் காந்தியின் மகன் ஆா். வினோத் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ராணிப்பேட்டை தொகுதியில் 4 முறை வெற்றிபெற்று அமைச்சராக உள்ள ஆா். காந்தி இந்த முறை தோ்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் அவரது மகன் வினோத் காந்தி முதன்முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா். 50 வயதான வினோத் காந்தி பிஎஸ்சி படித்தவா்.

இவருக்கு மனைவி மனைவி : ஷிலா வினோத், மகள்கள் : ரக்ஷிதா எம்.பி.பி.எஸ், அஷிகா, உள்ளனா்.

ஜி.கே.உலகப்பள்ளி மேலாண்மை இயக்குநா், ராசிகா லெதா்ஸ் மேலாண்மை இயக்குநராகன அவா், : திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளராகவும் உள்ளாா். மேலும் விளையாட்டில் ஆா்வமுள்ள அவா் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு துணைத் தலைவா், சைக்கிளிங் அசோஷியேஷன் ஆப் தமிழ்நாடு சீனியா் துணைத் தலைவா் பதவிகளையும் வகித்து வருகிறாா்.