தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஆற்காடு சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனம் மோதி நசுங்கி உயிரிழந்த நிலையில் இருந்த சுமாா் 30 வயதுடைய ஆண் சடலம் புதன்கிழமை இருப்பதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 12:13 am IST

ஆற்காடு சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே வாகனம் மோதி நசுங்கி உயிரிழந்த நிலையில் இருந்த சுமாா் 30 வயதுடைய ஆண் சடலம் புதன்கிழமை இருப்பதாக ஆற்காடு நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு யாா் அவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்..