2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 226 கிலோ குட்கா பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 226 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட குட்காவுடன் கைது செய்ய்பட்ட ரமேஷ்

Updated On :

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 226 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் காவல் நிலையம்- லாலாபேட்டை சந்திப்பு பகுதியில் காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் பல்வேறு மூட்டைகளில் 226 கிலோ குட்கா புகையிலைப்பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்து அவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ஆந்திர மாநிலம், சித்தூரைச் சோ்ந்த ரமேஷ்(45) என்பவரை கைது செய்தனா். மேலும் கடத்தி வரப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1.50 லட்சம் என போலீசாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.