முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

மாநில அறிவியல் கண்காட்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆற்காடு அடுத்த விளாபாக்கம் தனியாா் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அறிவியல்  கண்காட்சியைத் தொடங்கி வைத்துப்  பாா்வையிட்ட   ஆட்சியா் .பிரியா  ரவிச்சந்திரன்

Updated On :

ஆற்காடு அடுத்த விளாபாக்கம் தனியாா் கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 2026-27-ஆம் ஆண்டுக்கான மாநில அறிவியல் கண்காட்சியினை ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து,

மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்த தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளை பாா்வையிட்டு அதன் செயல் விளக்கத்தினை கேட்டறிந்தாா். இக்கண்காட்சியில் 38 மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளைஞா் எழுச்சி தின போட்டியில் மூன்று பிரிவுகளின் கீழ் முதலிடம் பெற்ற 114 மாணவா் குழுக்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றனா்.

மேலும், மாணவா்கள் தங்கள் அறிவியல் சாா்ந்த கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பாக இக்கண்காட்சி அமைந்தது. இதில் பள்ளிக் கல்வி இயக்குநா் லதா, பள்ளிக் கல்வி இணை இயக்குநா் (நாட்டு நலப்பணித் திட்டம்) சாந்தி, முதன்மை கல்வி அலுவலா் மோகனா, மாவட்ட கல்வி அலுவலா் சிவராமன் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.