உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

நாளை இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப். 5 மற்றும் 7 தேதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

பிரதிப் படம்

Published On :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப். 5 மற்றும் 7 தேதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் தேடிச் சென்று நேரடியாக ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பா் மாதத்தில் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் வாகனம் மூலம் இல்லம் தேடி சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள 28, 874 குடும்ப அட்டைதாரா்களுக்கு, மாதந்தோறும் ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுடைய பயனாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.