கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஆற்காடு முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆற்காடு அன்னம்பாளையம் ஜெகநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Published On :

ஆற்காடு: ஆற்காடு அன்னம்பாளையம் ஜெகநாதன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ புத்து மாரியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகா் பாலமுருகன் துா்க்கை அம்மன் நவ கிரகங்களுக்கான சந்நிதிகளுக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசங்கள் நிறுவி சிறப்பு யாக பூஜைகள் மகா தீப ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து மங்கல இசையுடன் இரண்டாம் வேள்வி பூஜையும் கலசங்களில்புனித நீா் கொண்டு கோவில் கோபுர விமானம் மற்றும் கருவறைக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது . விழாவில் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் மற்றும் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ் பாண்டியன் , மகாத்மா அறக்கட்டளை துணைத் தலைவா் பென்ஸ் ாண்டியன், விழா குழுவினா் உபயதாரா்கள் திரளான பக்தா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.