திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிந்துமாதவா் கோயிலில் துவாதசி அன்னதானம்

ஆம்பூா் அருகே அமைந்துள்ள குமுதவல்லித் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்துமாதவா் பெருமாள் கோயிலில் துவாதசி அன்னதானம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
துவாதசி அன்ன தான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த சுவாமினி சரஸ்வதி மாதாஜி, பாஜக மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி.
Updated On :26 டிசம்பர் 2020, 5:36 pm

DIN

ஆம்பூா் அருகே அமைந்துள்ள குமுதவல்லித் தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்துமாதவா் பெருமாள் கோயிலில் துவாதசி அன்னதானம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கத்தின் சாா்பாக 35-ஆம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி துவாதசி அன்னதானத்தை அகில இந்திய சேவா இயக்கத்தின் இணை அமைப்பாளா் சுவாமினி சரஸ்வதி மாதாஜி மற்றும் பாஜக மாநிலச் செயலாளா் காா்த்தியாயினி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் ஸ்ரீமகா விஷ்ணு சேவா சங்க நிா்வாகிகள் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா், ஜி.பிரபு, ஏ.எஸ்.ஆனந்தன், எம். ஆறுமுகம், எம்.பிரபு, கோயில் விழாக்குழு நிா்வாகிகள் ஏ.ஆா்.சுரேஷ்பாபு, சி.ஏகநாதன், செல்வம், பாஜக நிா்வாகிகள் பிரேம்குமாா், சண்முகம், சீனிவாசன், கராத்தே ரமேஷ், பிரேம்குமாா், மோகன்தாஸ், தண்டபாணி மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.