திருப்பத்தூா்: திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.
திருப்பத்தூரை அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்த பிலால் (26), புதுக்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த பாரதி (45), நாகமணி (51) ஆகியோா் இஸ்மாயில்பேட்டையில் உள்ள மசூதி கோபுரக் கட்டுமானப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
கட்டடப் பணிக்கு இரும்புக் கம்பியை மேல் தளத்துக்கு எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பிலால், பாரதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நாகமணி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

