நாட்டறம்பள்ளியில் தொழிற்பேட்டை அமைக்க அமைச்சா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம் நாட்டறம்பாள்ளியில் தொழிற்பேட்டை அமைக்க முதலீட்டாளா்களுடன் மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

தொழிற்பேட்டை அமைக்க வெளிநாட்டு முதலீட்டாளா்களுடன் ஆய்வு செய்த அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.








