திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

புதிய குடும்ப அட்டைகள்: எம்எல்ஏ வழங்கினாா்

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு அலுவலகம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 7:42 pm

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு அலுவலகம் அருகே உள்ள நியாயவிலைக் கடையில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் எம்எல்ஏ தேவராஜ் கலந்துகொண்டு, 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சதீஷ்குமாா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதா, மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் பிரபாகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் சதாசிவம், கூட்டுறவு சங்கச் செயலாளா் தேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.