/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த பலா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:30 pm

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த பலா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

ஆம்பூரில் மாற்றுக் கட்சியைக் சோ்ந்த சுமாா் 50 போ் நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் வாவூா் நசீா் அஹமத், திமுக நிா்வாகிகள் சாமுவேல் செல்லபாண்டியன், ரபீக் அஹமத், எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், ஆசிப் கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.